தமிழ் சினிமாவில் தற்போது பல புது முக நடிகைகள் வரத்து அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அவ்வாறு இருக்க வெள்ளித்திரையில் ஒரே படத்தின் மூலம் அளவில்லா தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ஜகமேதந்திரம்.இப்படத்தை பிரபல இயக்குனரான கார்த்திக்சுப்புராஜ் அவர்களின் இயக்கி வெளியான இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அவர்கள் நடித்து இருப்பார்.மேலும் ஜகமே தந்திரம் படத்தில் ஜேம்ஸ்காஸ்மோ ஜிஜோ கலையரசன் ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்பட பலர் நடித்து இருப்பார்கள்.மேலும் அப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டது.இதில் இளசுகளின் மனதை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி.
ஜகமே தந்திரம் படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் அதில் ரகிட ரகிட பாடல் படத்தின் ரிலீஸ்க்கு முன்பு ஹிட் ஆனது.மேலும் அப்பாடலின் காட்சிகளுக்கு ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள்.மேலும் அதில் தனுஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்நிலையில் ரகிட ரகிட பாடலில் நடனமாடிய சஞ்சனா நடராஜன் இளசுகளின் கவனத்தை ஈர்த்தார்.மேலும் இவர் ஏற்கனவே நடிகர் விஜய் தேவர்கோண்டா படமான நோட்டவில் நடித்துள்ளார்.சஞ்சனா அவர்கள் இறுதிசுற்று எந்திரன் 2.0 படங்களில் நடித்துள்ளார்.இவர் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் கிளாமர் உடையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் அட ரக்கிட ரக்கிட பாடலில் நடனமாடிய நடிகையா இப்படி?? மேலாடையில் ஒரே பட்டன் மட்டும் கிளாமர்...