ஜெயம் பட காமெடி நடிகரின் மகன் மற்றும் மகளா இது?? இவ்ளோ பெரிய பசங்களா இவருக்கு என் ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!

0
210

தமிழ் சினிமாவில் தற்போது பல காமெடி நடிகர்கள் அடியெடுத்து வைத்து வருகிறார்கள்.காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களால் மக்களை கவர முடியாமல் தற்போது உள்ள ஒரு சிலர் மட்டுமே தங்களது நகைச்சுவையின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள்.அந்த வகையில் பல ஜாம்பவான்கள் இருந்த இந்த தமிழ் சினிமாவில் தற்போது காமெடியில் கலக்க ஆள் இல்லை என்பது சற்று வருத்தத்தை அளிக்கின்றது.மேலும் அந்த வகையில் தனது முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சுமன் ஷெட்டி.இவர் அந்த படத்தில் அலிபாபா என்னும் கதாபாத்திரத்தின் மூலம் மக்களை தான் வசம் ஈர்த்தார்.Suman shettyஅதன் பின்னர் இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பல படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் நடித்து வெளியான படங்களான 7g ரெயின்போ காலனி கேடி சண்டக்கோழி படிக்காதவன் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் சுமன் ஷெட்டி அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தார்.நடிகர் சுமன் ஷெட்டி தமிழில் கடைசியாக நடித்த படமான விளம்பரம் என்னும் படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை.இவரது மனைவியான நாக பவானி என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.Suman shettyஅண்மையில் நடிகர் அவர்களின் மகன் மற்றும் மகளின் புகைப்படங்கள் இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ பெரிய பசங்களா என வாயடைத்து போயுள்ளார்கள்.மேலும் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here