கோலிவுட் சினிமா துறையில் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என மக்களால் அழைக்கப்பெற்றவர் தல அஜித்.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் கொடுத்துள்ளார்.இவரின் படம் வெளியனலே போதும் ரசிகர்கள் திருவிழாவை போல கொண்டாடி விடுவார்கள்.இந்நிலையில் இவர் நடித்து அண்மையில் வெளியன் வெற்றி படங்களான விஸ்வாசம் நேர்கொண்டபார்வை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் நடிகர் அஜித் அவர்கள் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.அப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.மேலும் தல அஜித் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் நடித்து வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படம் 1998 ஆம் ஆண்டு வெளியான காதல் மன்னன்.
காதல் மன்னன் படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் நடிதுள்ளர்கள்.மேலும் அப்படத்தில் திலோத்தமா என்னும் கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை மானு.இவருக்கு அப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
சமீபத்தில் நடிகை மானு அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் காதல் மன்னன் படம் எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது.மேலும் பல முன்னணி பிரபலங்களுடன் பணிபுரிந்தது அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.இன்னமும் மக்கள் மத்தியில் அப்படம் பேசபடுகிறது.மேலும் நடிகை மானு அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் தல அஜித்துடன் காதல் மன்னன் படத்தில் நடித்த நடிகையா இது?? என்ன இப்டி ஆகிட்டாங்க!! அதிர்ந்துபோன...