காதல் மன்னன் படத்தில் நடித்த நடிகையா இது?? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
203

தமிழ் சினிமா நடிகைகளின் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்து வருகிறது.மேலும் தற்போது எல்லாம் முன்னணி நடிகைகளுக்கு கூட படங்களின் வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம் தான்.அந்த அளவிற்கு புது முக நடிகைகள் அனைவரும் தங்களது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறார்கள்.மேலும் ஒரு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் நடிகைகள் கூட அந்த படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் பிரபலமடையாமல் சினிமா துறையை விட்டு விலகியும் விடுகிறார்கள்.அந்த வகையில் தனது முதல் படத்தில் தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமான காதல் மன்னன் படம் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மானு.இவர் தமிழில் அறிமுகமான முதல் படமாக இருந்தாலும் இவருக்கு அந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவர் நடிக்கவில்லை.மேலும் இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான என்ன சத்தம் இந்த நேரம் என்னும் படத்திலும் நடித்துள்ளார்.காதல் மன்னன் படம் மூலம் ரசிகர்களை பெற்ற இவருக்கு அடுத்து அடுத்து படங்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை.மேலும் இவர் நடன கலைஞராக இருந்துள்ளார்.இந்நிலையில் நடிகை மானு அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.அதை கண்ட இணைய வாசிகள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here