தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் மற்றும் பா ரஞ்சித் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலா.மேலும் காலா படமானது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அப்படத்தில் பல முன்னணி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலர் நடித்து இருப்பார்கள்.மேலும் காலா படத்தில் ஹிந்தி மொழியில் முன்னணி நடிகராக வலம் வரும் நானாபடேகர் அவர்கள் இப்படத்தில் ரஜினி அவருக்கு வில்லனாக தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்.மேலும் அப்படத்தில் பல புது முகங்கள் நடித்து இருந்தனர்.அதில் ரஜினி அவர்களுக்கு இளைய மகனாக நடிதுள்ளவரின் காதலியாக நடித்து இருப்பார் நடிகை அஞ்சலி பாட்டில்.அப்படத்தில் இவர் மிகவும் தைரியமான பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அஞ்சலி.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் தனது சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால் தனது 14 வயது முதலே முறையாக நடிப்பு பள்ளியில் சேர்ந்து முறையாக கற்றுக்கொண்டார்.
இவர் ஹிந்தி சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகமான படம் 2011 ஆம் ஆண்டு வெளியான டெல்லி இன் எடே மூலம் அறிமுகமானார்.இவர் ஹிந்தி தெலுங்கு மராத்தி கன்னடம் தமிழ் என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் நீச்சல் உடையில் இருக்கும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்து உள்ளார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் நீச்சல் உடையில் காலா பட நடிகை கொடுத்த போஸ்-வெளியான புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!