“வித்தியாசத்தை கண்டுபுடிங்க” காலா பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்?? இத எதிர்பக்கல என ரசிகர்கள்-புகைப்படங்கள் இதோ!!

0
196

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்  அவர்கள் நடித்து வெளியான படம் காலா.இப்படமானது பிரபல இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு சினிமா ரசிகர்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் காலா.மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் மட்டுமல்ல ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கும் இதில் இணைந்து நடித்து இருப்பார்கள்.இப்படத்தில் சமுத்திரக்கனி ஈஸ்வரி சாக்ஷிஅகர்வால் அனிதாசம்பத் என பலர் நடித்து இருப்பார்கள்.மேலும் இப்படத்தில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஹேமாகுரேஷி.hema qureshi in kaalaஹேமாகுரேஷி அவர்கள் பாலிவுட் துறையில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்.இவர் அம்மொழியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.மேலும் இவர் நடித்த படங்களுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இப்படி ஒரு நிலையில் இவருக்கு தமிழில் காலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.hema qureshi in kaalaஇவர் அப்படத்தில் காலாவின் முன்னால் காதலியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.இப்படி ஒரு நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.hema qureshi in kaalaஅவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.மேலும் இவருக்கு அதன் பிறகு அந்த அளவிற்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை.அதனால் தான் என்னவோ இவர் சின்னத்திரை பக்கம் திரும்பினர்.தற்போது இவர் வெறும் கோட் மட்டும் அணிந்து கொண்டு வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.hema qureshi

hema qureshihema qureshihema qureshihema qureshihema qureshi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here