தற்போது இந்த உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் விஷயமானது இந்த கொரோன நோய்,மேலும் ஆரம்ப கால கட்டதில் மக்கள் அனைவரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் எந்த ஒரு செயலும் செய்யமுடியாமல் மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.அந்த வகையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இந்த கொரோன காரணமாக பல மக்கள் வீட்லையே முடங்கி போன மக்கள் எந்த ஒரு நல்ல காரியங்களுக்கு செல்ல முடியாமல் இருந்தனர்.மேலும் அந்த சமயத்தில் ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை.
நாளடைவில் இந்த கொரோன நோயின் தாக்கம் குறைந்த வண்ணம் இருக்கிற நிலையில் மக்களுகாக பணி புரியும் அரசாங்கம் மக்களுகாக சில தளர்வுகளை ஏற்படுத்தியது.இதில் பல தொழில் நிறுவனங்கள் இயங்க உத்தரவு பிறப்பித்தது.இந்த கொரோன லாக்டவுனில் பல திருமணங்கள் சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளனர்.அதிலும் குறிப்பாக பல சினிமா பிரபலங்களின் திருமணம் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி நடை பெற்றது.
இதில் தற்போது காற்றின் மொழி சீரியல் தொடரில் நடித்து வரும் சீரியல் நடிகையான வைஷ்ணவி ராஜசேகரன் அவர்களுக்கு நிச்சியதார்த்தம் முடிந்தது.அந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வைஷ்ணவி அவரது சமுக் வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.