“16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்த” காதல் பரத் மற்றும் சந்தியா?? வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
185

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில படங்களில் நடித்த கதாப்பாத்திரம் மூலம் அவர்களது வாழ்கையை திருப்பி விடும்.மேலும் அதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வருவதுண்டு.மேலும் அவ்வாறு இருக்கையில் தனது முதல் படத்திலேயே அளவில்லா ரசிகர்களை கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.மேலும் அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான படமான காதல்.காதல் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பரத்.இவர் அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சந்தியா.மேலும் அந்த படத்தில் நடித்தான் பிறகு நடிகர் பரத் அவர்களுக்கு காதல் பரத் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கபெற்றர்.மேலும் அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிய தொடங்கியது.காதல் படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்கள் நடிதுள்ளர்கள்.இந்நிலையில் ஒரு படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தால் அதன் பிறகு வரிசையாக கூட்டனி அமைத்து படங்களை நடித்து வருவார்கள்.அனால் இவர்கள் காதல் படத்தில் சிறந்த ஜோடிகளாக நடித்து வரவேற்பை பெற்ற பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.நடிகர் பரத் அவர்கள் தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் போட்டு இருந்த பதிவில் நடிகை சந்தியாவுடன் பதினாறு வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்துள்ளோம் என பதிவிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here