தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாக தான் இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் அதன் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் சோனாலி.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான திரைப்படமான பாம்பே படத்தில் ஒரு பாடலில் தோன்றியுள்ளார்.மேலும் அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி பிறகு கதாநாயகியாக நடித்து வெளியான படம் காதலர் தினத்தின் மூலம் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் ஈர்த்தார்.மேலும் இவர் அதன் பிறகு கண்ணோடு காண்பதெல்லாம் படத்திலும் நடித்துள்ளார்.மும்பையை சேர்ந்த இவர் ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் ஹிந்தியில் அறிமுகமான படம் ஆக்.அதன் மூலம் பாலிவுட் சினிமா துறையில் நடிகையாக வளம் வந்தார்.மேலும் இவர் ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்துள்ளார்.
இவர் 2002 ஆம் ஆண்டு கோல்டி பெஹ்ல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பதை தொடர்ந்தார்.மேலும் இவர்கள் இருவருக்கும் ரன்வீர் என்னும் மகன் உள்ளார்.மேலும் நடிகை சோனாலி அவர்கள் 2013 ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.
மேலும் தற்போது நடிகை சோனாலி அவர்களின் சமீபத்திய புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் இணைய வாசிகள் பரப்பி வருகிறார்கள்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியல என் கமெண்ட்களை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram