சினிமா துறையில் எத்தனையோ தற்போது முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளாக வளம் வரும் பலரும் ஒரு காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான்.மேலும் அதில் தற்போது பலரும் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளர்கள்.அந்த வகையில் தமிழில் அறிமுகமாகி நடித்த குழந்தை நட்சத்திரங்களை கண்டிப்பாக மறந்து இருக்க மாட்டார்கள்.மேலும் அவ்வாறு இருக்க தமிழில் 2015ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட படம் காக்க முட்டை.இப்படத்தில் பிரபல முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியானது.அப்படத்திற்காக இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த பெரிய காக்க முட்டையாக ரமேஷ் மற்றும் சின்ன காக்கமுட்டையாக விக்னேஷ் நடித்து இருப்பார்கள்.
மேலும் இப்படத்திற்காக இவர் தேசிய விருதை பெற்றுள்ளார்கள்.இப்படத்தை தொடர்ந்து ரமேஷ் அவர்கள் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் சின்ன காக்கமுட்டை படத்தில் நடித்த ரமேஷ் அவர்கள் அதன் பிறகு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை.இந்நிலையில் சின்ன காக்கமுட்டை மற்றும் பெரிய காக்கமுட்டையை சமீபத்திய டிக்டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.மேலும் இவ்ளோ பெருசா வளந்துடங்களே என ஆச்சரியமாகி உள்ளார்கள்.
#ChinnaKakaMuttai #PeriyaKakaMuttai Latest Video pic.twitter.com/eon18TgQcF
— chettyrajubhai (@chettyrajubhai) April 26, 2021