தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக தற்போது வளர்ந்து நிற்கும் மற்றும் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேடி தேடி அதில் நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் நடித்து வெளியாகி பலரையும் ரசிக்க செய்த படமான காக்க முட்டை மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து வருகிறார்.மேலும் இந்த காக்க முட்டை படத்திற்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
மேலும் அந்த படம் 2012 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளர்கள்.இந்த படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான மணிகண்டன் அவர்கள் தனது அற்புதமான படிப்பை மக்களுகாக கொடுத்துள்ளார்.
இதில் நடித்து இரண்டு சிறுவர்களும் இந்த சிறுவயதில் தங்களுடைய அருமையான நடிப்பை வெளிகாட்டி இருப்பார்கள்.இதில் நடித்த இருவருக்கும் தேசிய விருதும் கிடைத்தது.பெரிய காக்க முட்டையின் பெயர் விக்னேஷ் மற்றும் சின்ன காக்க முட்டையின் பெயர் ரமேஷ் ஆகும்.
இந்நிலையில் சின்ன காக்க முட்டை அவர்கள் படு ஸ்டைலாக போடோஷூட் நடத்தி அந்த புகைபப்டத்தை தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் சின்ன காக்க முட்டையா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram