உலக மக்களை உலுக்கி வரும் விஷயமான இந்த கொரோனா நோயில் இருந்து மக்கள் மீள முடியாமல் தவித்து வரும் நிலையில் அதனால் பல மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களில் மறைவு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.மேலும் அதே போல பல முன்னணி சினிமா நடிகர்களின் மறைவும் மக்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.இதில் பல சினிமா பிரபலங்கள் இந்த கொரோனவால் ஊரடங்கு காலகட்டத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.கொரோனவால் பலர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் ஒரு சில உடல்நலக்குரைவால் காலமாகி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களான விவேக் சித்ரா எஸ்பிபி போன்ற பலரின் மறைவு மக்களை கண்கலங்க செய்தது.மேலும் தினம் தினம் பல சினிமா பிரபலங்கள் மறைவு செய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் சின்னத்திரை பிரபலம் அமரசிகாமணி காலமாகியுள்ளார்.
சின்னத்திரை நடிகரும் மற்றும் குணசித்திர நடிகருமான அமரசிகாமணி இவ்வுலகை விட்டு மறைந்தார்.இவர் வெள்ளித்திரையில் தொடர்ந்து பல சீரியல் தொடர்களில் முக்கிய கதாப்பதிரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவரின் மறைவிற்கு பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.மேலும் ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் பிரபல முன்னணி சீரியல் நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர் காலமானார்!! உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி!!...