தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமாக இருந்து வருவது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தான்.சின்னத்திரை பிரியர்களுக்கு பல விதமான புது புது தொடர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து அதன் மூலம் அளவில்லா ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிறுவனம் சீரியல் தொடர்களை மட்டும் இயக்காமல் பல புதுவிதமான காமெடி ஷோ, ரியாலிட்டி ஷோ என பட்டையை கிழப்பி வருகிறது.

அந்த வகையில் மக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியான கலக்க போவது யாரு மூலம் சாதாரண மக்களின் நகைச்சுவை திறமைகளை கண்டறிந்து அவர்களை அந்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம படுத்தி பல மக்களின் வாழ்க்கையை திசை மாற்றி அவர்களை தமிழ் வெள்ளித்திரையில் அவர்களின் பங்கு இருக்கும் படி செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் அறந்தாங்கி நிஷா தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் எண்ணற்ற தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிறகு இவருக்கு சின்னத்திரையில் பல நிகழ்சிகளில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்து தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

இந்த கொரோன காரணமாக எந்த ஒரு துறையும் இயங்காமல் மக்கள் அனைவரும் தவித்து வந்தனர்.மேலும் சினிமா துறையும் இயங்க முடியாமல் அதில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் இதற்கிடையில் பல சினிமா பிரபலங்கள் தங்களது சமுக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது அவர்களது போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அறந்தாங்கி நிஷா அவர்கள் அண்மையில் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட கிராமில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படத்தில் கருப்பாக இருந்த அறந்தாங்கி நிஷா அவர்கள் தற்போது கலர் ஆகா மாறி ரசிகர்கள் அனைவர்க்கும் ஷாக்கொடுத்துள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.