தற்போது சின்னத்திரையில் பல நிகழ்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர்.மேலும் அதில் நிகழ்சிகள் மக்களுக்கு மிகவும் புடித்த நிகழ்ச்சியாக மாறி வருகிறது.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி பல புது விதமான நிகழ்சிகளை மக்களுக்கு தொகுத்து வழங்கி வருகிறது.மக்களுக்கு சீரியல் தொடர்களை தாண்டி தற்போது பல நிகழ்ச்சியின் மேல் ஆர்வம் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் பிரபல காமெடி ஷோவான கலக்க போவது யாரு மூலம் அளவில்லா காமெடி நடிகர்களை அறிமுகபடுத்தி அவர்களை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள்.அந்த வகையில் பிரபல காமெடியனாக தற்போது வளம் வருபவர் கலக்க போவது யாரு சரத்.இவர் தனது திரை பயணத்தை கனா காணும் காலங்கள் என்னும் தொடரில் மூலமாக அறிமுகமானார்.மேலும் அதன் பிறகு படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி வந்த சரத் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் என்றே கூறலாம்.
இந்நிலையில் வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வரும் மொட்டை ராஜேந்திரன் அவரை போலவே பேசுவதிலும் மற்றும் அவரை போலவே அழகாக நடித்து வந்தார்.மேலும் இதன் மூலம் இவருக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரித்தது.
மேலும் சரத் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.மேலும் இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் புது விதமான போட்டோசூட்களை நடத்தி வருகிறார்கள்.மேலும் சரத் அவர்கள் நடத்திய போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் வேற லெவல் போட்டோசூட் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram