தமிழ் சின்னத்திரையில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமாக பல தொலைக்காட்சிகள் இருந்து வருகின்றனர்.மேலும் அதில் தற்போது மக்களுக்கு புடித்தமான பல நிகழ்சிகள் மற்றும் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அதில் ஒளிபரப்பு ஆகி வரும் சீரியல் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.மேலும் சீரியல் தொடர்களை விட ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அந்த வகையில் அதில் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சிகளான பிக்பாஸ் குக் வித் கோமாளி நீயா நானா காபி வித் டிடி சூப்பர் சிங்கர் என பலர் உண்டு.மேலும் இதில் பிக்பாஸ் தற்போது வெற்றிகரமாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருந்து வருகிறது.மேலும் அதனை அடுத்து கலக்க போவது யாரு என்னும் காமெடி நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.அதில் பலர் கலந்து கொண்டு அதில் சிறப்பாக பங்கு பெற்று அந்நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல காமெடி நடிகர்கள் படையெடுத்து வருகிறார்கள்.
அதில் மிகவும் பிரபலமான போட்டியாளர் நம்மை விட்டு மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி.இவர் தனது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் இவர் செப்டம்பர் 30 தேதி அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்.
இந்நிலையில் அவரை பெருமைபடுத்தும் விதமாக கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வெற்றியாளருக்கு கொடுக்கும் ட்ரபியில் வடிவேல் பாலாஜியின் முகம் பதித்து உள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் பெரும் மகிழ்ச்சியில் திகைத்து போயுள்ளர்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை மறைந்த வடிவேல் பாலாஜிக்காக விஜய்டிவி செய்த நெகிழ்ச்சி செயல்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள்!!...