தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனங்கள் ஒன்றான சன் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாபெரும் வெற்றி தொடரான மெட்டிஒலி நாதஸ்வரம் போன்ற இன்று வரை ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அத்தொடர்களை இயக்கிய இயக்குனரான திருமுருகன் ரசிகர்கள் மத்தியில் பேமஸ்.இந்நிலையில் இவர் ஆரம்பத்தில் இயக்குனராக இருந்த இவர் தற்போது இவரே இயக்கி நடிக்கவும் செய்து வருகிறார்.மேலும் இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான திருபிக்சர்ஸ் மூலம் கல்யாண வீடு என்னும் சீரியல் தொடரை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் அத்தொடருக்கு பெண்களிடையே வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.இதில் கதாநாயகனாக திருமுருகனும் கதாநாயகியாக ஸ்பூர்திகௌடாவும் நடித்துள்ளார்கள்.மேலும் இத்தொடர் கிட்டத்தட்ட 684 எபிசோடிற்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.
இப்படி ஒரு நிலையில் அதன் கதாநாயகியான அஞ்சனா அவர்களுக்கு நிச்சியதார்த்தம் முடிந்தது.மேலும் தனது நிச்சியதார்த்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் பல பிரபலங்களின் திருமணங்கள் இந்த லாக்டவுன் காலத்தில் சத்தமில்லாமல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Home சினிமா செய்திகள் சத்தமில்லாமல் முடிந்த கல்யாண வீடு சீரியல் நடிகையின் நிச்சியதார்த்தம்?? அட மாப்பிள்ளை யார் தெரியுமா!! வாழ்த்துக்களை...