சின்னத்திரை பிரியர்களுக்கு தமிழில் பல நிறுவனம் புது புது சீரியல் தொடர்களை அறிமுக படுத்தி மக்களுக்கு கொண்டு சேர்த்து அதை வெற்றி தொடர்களாக மாற்றி வருகிறார்கள்.மேலும் இந்த சீரியல் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வெகுவாக ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து விடுகிறது.அந்த வகையில் இந்த கொரோன லாக்டவுன் காரணமாக அணைத்து விதமான தொழில்துறைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களை அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதனால் அணைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கி இருந்தார்கள்.எட்டு மாதங்கள் கழிந்துள்ள நிலையில் பல தளர்வுகளை அரசாங்கம் மக்களுகாக ஏற்படுத்தி அவர்களின் அன்றாட வாழ்கையை மீண்டும் சரி செய்து கொடுத்துள்ளார்.இந்த கொரோன நோயின் தாக்கம் குறையாத நிலையிலும் பல நிறுவனங்கள் இயங்க சில விதிமுறைகளை பின் பற்றி இயங்க உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில் சினிமா துறையும் இந்த லாக்டவுனில் இயங்காமல் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வேலையில்லாமல் தவித்து வந்தார்கள்.
தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் பலர் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.அந்த வகையில் இந்த லாக்டவுன் காரணமாக எந்த ஒரு சுப நிகழ்சிகளும் சத்தமில்லாமல் நடந்து முடிந்து வருகிறது.பல சினிமா பிரபலங்களின் திருமணங்கள் இந்த கொரோன காலத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூடி சிம்பிளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல சீரியல் தொடரான கல்யாண வீடு சீரியல் நடிகை ஸ்பூர்தி அவர்களுக்கு நேற்று திருமணம் முடிந்தது.மேலும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை சத்தமில்லாமல் நடந்து முடிந்த கல்யாண வீடு சீரியல் நடிகையின் திருமணம்?? மாப்பிள்ளை இவர்தானா!! வாழ்த்தி வரும்...