தென்னிந்திய சின்னத்திரை உலகில் பல நிறுவனங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை உள்ளது.மேலும் அதிலும் குறிப்பாக மக்களை கவர்ந்த நிறுவனமாக திகழ்ந்து வருவது என்னவோ நம்ம விஜய் டிவி தான்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் 90 கிட்ஸ்யின் புடித்தமான தொடர் என்றால் அது கனா காணும் காலங்கள்.இந்த தொடரை கண்டிப்பா மறந்து இருக்க முடியாது.அப்போது ஒளிபரப்பு ஆனா தொடர்களிலேயே இது தான் சிறந்த சீரியல் தொடராக விளங்கியது.இப்படி ஒரு நிலையில் இந்நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கல்லூரியின் சாலை என ஒளிபரப்பானது.
மேலும் இந்த இரு தொடர்களுமே வெற்றி தொடராக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.அதோடு இந்த தொடரில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல்வேறு தொடர்கள் மற்றும் வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக இருகிறார்கள்.மேலும் இத்தொடரில் ராகவி கதாப்பாத்திரத்தில் நடித்து அணைத்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஹேமா.
இவர் தனது வெள்ளித்திரை பயணத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா படம் மூலம் அறிமுகமானார்.அப்படத்தை தொடர்ந்து நடிகை ஹேமா அவர்கள் பூவே உனக்காக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என பல படங்களில் நடித்துள்ளார்.
ஹேமா அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் என்றே சொல்ல வேண்டும்.இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் நடன கலைஞரும் ஆவார்.இவர் ஜோடி நம்பர் நிகழ்ச்சியின் மூன்று சீசன் பங்கு பெற்றுள்ளார்.
இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர்.அவ்வபோது ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருவார்.இந்நிலையில் நடிகை ஹேமா அவர்கள் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் நம்ம கனா காணும் காலங்கள் ராகவியா இது என ஆச்சரியமாகி உள்ளார்கள்.
#KanaaKaanumKaalangal #Raghavi pic.twitter.com/QgwdWqbgeN
— chettyrajubhai (@chettyrajubhai) February 16, 2022