தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 2008 ஆம் ஆண்டு வெளியான புடிச்சிருக்கு என்னும் படம் மூலம் களம் இறங்கினார் நடிகை விஷாகா.இவர் அந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.அதன் பின்னர் இவர் நடிகர் சந்தானம் அவர்களுடன் இணைந்து நடித்து 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.மேலும் இவர் அதன் பிறகு தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.நடிகை விஷாகா அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பல மொழி சினிமா துறைகளில் நடித்துள்ளார்.இவர் ஹிந்தி மலையாளம் தெலுங்கு ஆங்கிலம் என பல மொழிகளில் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தமிழில் நடித்த படங்களான ஒரு ஊர்ல ரெண்டு ராஜா வாலிப ராஜா என வரிசையாக நடித்துள்ளார்.தற்போது இவர் நடித்து அரண்மனை 3 படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.இந்நிலையில் நடிகை விஷாகா அவர்களின் சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.
அதை கண்ட ரசிகர்கள் மற்றும் இணைய வாசிகள் இவங்களா இது என ஷாக்காகி உள்ளார்கள்.மேலும் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram