தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித்.இவர் தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.ஆனால் தற்போது எண்ணற்ற ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் அஜித்.இவரை புடிக்காத தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களே கிடையாது.பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு கூட இவரை புடிக்கும்.மேலும் தல அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை பிரபல இயக்குனரான வினோத் அவர்கள் இயக்கி வருகிறார்.மேலும் இப்படத்தின் update குறித்து எந்த ஒரு செய்தியும் வெளிவரத நிலையில் அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள்.மேலும் வலிமை படத்தின் update மேமாதம் வெளியாகும் என அறிவிப்பு வந்த நிலையில் ரசிகர்கள் குஷியில் உள்ளார்கள்.இந்நிலையில் தல அஜித்துடன் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும்.
இந்நிலையில் இப்படி இருக்க பிரபல கன்னடம் சினிமா துறையில் இளம் நடிகையாக வளம் வரும் ஹர்ஷிகா அவர்கள் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் என்றால் தனக்கு மிகவும் புடிக்கும் என்றும் அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்கவேண்டும் என்பது எனது வாழ்நாள் ஆசை என கூறியுள்ளார்.
Home சின்னத்திரை தல அஜித்துடன் நடிப்பது தான் என் வாழ்நாள் இலட்சியம்?? பிரபல இளம் நடிகை பேட்டி!! யார்...