தமிழில் வெள்ளித்திரையை தாண்டி தற்போது சின்னத்திரைக்கு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்து வருகிறார்கள் பல தொலைக்காட்சி நிறுவனங்கள்.மேலும் அதில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு புது புது சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அதில் மக்கள் மத்தியில் பெரும் பேராதரவை பெற்று வரும் நிறுவனமான விஜய்டிவி சன் டிவி மற்றும் ஜீதமிழ்.மேலும் இந்நிறுவனங்களில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுமே ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தான் வருகிறது.அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் அதில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான சன்டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தொடரான கண்ணானகண்ணே.
இத்தொடரில் பல முன்னணி சின்னத்திரை பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.மேலும் அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நித்யாதாஸ்.மேலும் இவர் மலையாள சினிமா துறையில் கதாநாயகியாக வலம் வருகிறார்.
இந்நிலையில் இவர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை பக்கம் திரும்பினார்.இவர் கண்ணானகண்ணே மற்றும் அன்பேவா என்னும் தொடரில் நடித்து வரும் இவர் அண்மையில் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நெடிசன்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் என்ன ஹீரோயின்கணக்கா இருக்காங்களே என லைகுகளை குவித்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை அடேங்கப்பா கண்ணான கண்ணே சீரியல் நடிகை நித்யா தாஸ்க்கு இவ்ளோ பெரிய மகளா!! அட ஹீரோயின்...