குக் வித் கோமாளி கணியின் தங்கைக்கு திருமணம் முடிந்தது?? அட மாப்பிள்ளை யார் தெரியுமா!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
218

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்தின் மூலமாக அனைவரும் ஈர்த்தவர் நடிகை நிரஞ்சனா அகத்தியன்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான முதல் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.இப்படத்தில் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை தான் வசப்படுத்தினார்.மேலும் இவர் தமிழ் சினமாவில் நடிகையாக வளம் வந்த மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நம் அனைவரையும் ஈர்த்த விஜயலட்சுமி அவர்களின் தங்கையவார்.மேலும் அது மட்டுமல்லாமல் தற்போது மிக பிரபலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் போட்டியாளராக களம் இறங்கி நம் அனைவரையும் கவர்ந்த பிரபலமான கனி அவர்களின் தங்கையும் கூட.இவர் நடத்து வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இப்படத்தில் பிரபல நடிகரான துல்கர் சல்மான் வீஜே ரக்ஷன் என தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.மேலும் இதன் இயக்குனரான தேசிங் பெரியசாமி இயக்கியுள்ளார்.மேலும் இவருக்கு தமிழில் இதுவே முதல் படம்.இதில் நடித்த நிரஞ்சனா அகத்தியன் அவர்கள் பிரபல இயக்குனரான அகத்தியன் மகள் ஆவார்.மேலும் இதற்கு முன் நடிகை நிரஞ்சனா அவர்கள் தமிழில் வெளியான படங்களில் ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.இந்நிலையில் நடிகை நிரஞ்சனா அகத்தியன் அவர்களுக்கு திருமணம் முடிந்தது.மேலும் மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை.அவர் நடித்த படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி அவர்களை திருமணம் செய்த்து கொண்டார்.மேலும் அவர்களது திருமண புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.niranjana agathiyan wedding picsniranjana agathiyan wedding pics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here