கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகைக்கு திருமணம்?? மாப்பிள்ளை யார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
183

இப்போது உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரும் ஒரு நல்ல கதைகளத்தை கொண்ட படங்களையே விரும்புகிறார்கள்.மேலும் அவ்வாறு நல்ல கதை உள்ள படங்களை ஒருபோதும் விடுவதில்லை.அந்த வகையில் நடிகைகள் தற்போது படையெடுத்து வந்தாலும் ஒரு சில நடிகைகள் ஒரே படத்தின் மூலம் அதாவது அந்த கதாப்பாத்திரத்தின் மூலம் எளிதில் அடையலாம் கண்டு விடுவார்கள்.அவ்வாறு மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக மற்றும் பல ரசிகைகளின் கனவு கண்ணனாக இருந்து வருபவர் துல்கர்சல்மான்.மேலும் தமிழில் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் 2020 ஆம் ஆண்டு நடித்து வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இப்படமானது தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.niranjani மேலும் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர்.இதில் பிரபல இயக்குனரான கெளதம்வாசுதேவ் மேனன் வீஜே ரக்சன் ரித்து வர்மா நிரஞ்சனி என பலர் நடித்துள்ளார்கள்.மேலும் இப்படத்தில் ஒவ்வொருவரும் தனது கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்து இருப்பார்கள்.இப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாகவும் மற்றும் ரக்சனுக்கு ஜோடியாகவும் நடித்து இருப்பவர் நடிகை நிரஞ்சனி.மேலும் இவருக்கு இந்த படத்தில் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் இவர் பிக்பாஸ் போட்டியாளர் விஜய்லக்ஷ்மி அவர்களின் தங்கையவார்.இந்நிலையில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங் பெரியசாமி அவர்களை காதலித்து வருகிறாராம்.மேலும் கூடிய விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க போகிறது என சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here