“கர்ணன் “ பாட்டு அப்பாவுக்கு மரியாதை செஞ்சதுல ரொம்ப சந்தோசம் என தேக்கம்பட்டி சுந்தரராஜன் மகன் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் தனுஷ் நடிப்பில் ,மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரிப்பாகி தற்பொழுது வெளியாக உள்ள படம் கர்ணன். இத் திரைபடத்தின் பாடல் ஒன்று கர்ணன் அழைப்பு என பெயரிடப்பட்டு சமீபத்தில் வெளியானது.இப் பாடல் தொடங்கும் முன்னர் நன்றி என்று தேக்கம்பட்டி சுந்தராஜன் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது .தேக்கம்பட்டி சுந்தராஜன் அவர்கள் வடபுதுப்பட்டி நாடக கம்பெனியின் ஆஸ்தான பாடகராக 25 ஆண்டுகள் பணியாற்றினார்.கார்த்திகை மாதம் என்றலே தேக்கம்பட்டி சுந்தராஜன் அவர்கள் மிகவும் பிசியா இருபார் காலைல கோவில்ல உக்காந்து ஐயப்பன் பாடல் எழுதுவார் அந்த படலை மறுநாள் காலையில் பாக்காம படுவார் .அப்போது தான் மதுரை ராம்ஜி ஆடியோஸ் சுந்தராஜன் அவர்கள் பாடலை ரெகார்டு பண்ணினாங்க .அதன் பிறகு சுந்தராஜன் அவர்களுக்கு சினிமாவில் பட வாய்ப்பு கிடைத்துது அவர் சினிமாவில் இரண்டு பாடல் தான் பாடினார் அதன் பிறகு அவருக்கு உடல் நிலை சரி இல்லாமல் இறந்துவிட்டார்.தேக்கம்பட்டி சுந்தராஜன் அவர்களுக்கு 6 பெண்குழந்தைகள் 1மகன் இருக்கிறார்கள்.
தேக்கம்பட்டி சுந்தராஜன் அவர்கள் 80 ருபாய் சம்பளத்தில் போஸ்ட் மாஸ்டர் ஆக பணியாற்றினார்.அவருக்கு பாடுறதுல இருக்கிற ஆர்வத்துல அவர் ராமசாமி வாத்தியார் கிட்ட முறைப்படி பாட்டு கத்துக்கிட்டார் .அவர் மலேசியா சிங்கப்பூர் பாம்பே நிறைய ஊர்களில் கச்சேரி செய்துள்ளார்.மொச்சகொட்ட பல்லலகி கூபிட்டா ஓடிவருவளா என்கிற கிராமிய அம்மன் பாடல் என 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளர்.
தமிழ் நாட்டில் கோவில் திருவிழாக்களில் தேக்கம்பட்டி சுந்தரராஜன் அவர்கள் பாடல்கள் தான் அதிகம் கேட்கிறோம்.தற்பொழுது கர்ணன் படத்தின் மூலம் நன்றி தேக்கம்பட்டி சுந்தராஜன் என எனது அப்பாவிற்கு மரியாதை செய்திருப்பது மிகவும்சந்தோசமாக உள்ளது என தேக்கம்பட்டி சுந்தராஜன் அவர்கள் மகன் தெரிவித்துள்ளார்.