கருப்பன் பட நடிகையா இது?? மாடர்ன் உடையில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

0
176

தமிழ் சினிமாவில் புது முக நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பல முன்னணி நடிகைகள் கூட தற்போது மார்க்கெட் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் நடிகைகள் முன்பு இருந்ததை விட தற்போது ஹாட் பக்கம் திரும்பி விட்டார்கள்.வெள்ளித்திரை நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகள் கூட தற்போது எல்லையை மீறி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.மேலும் பல நடிகைகள் ரசிகர்களை தங்கள் வசம் ஈர்த்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமான கருப்பன் என்னும் படம் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.Actress tanya ravichandranமேலும் இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 2016 ஆம் ஆண்டு வெளியான பலே வெள்ளையத்தேவா என்னும் படம் மூலம் அறிமுகமாகி அந்த படத்தில் சசிகுமார் அவர்களுடன் இணைந்து நடித்து தன்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் தக்க வைத்துள்ளார்.Actress tanya ravichandranநடிகை தன்யா அவர்கள் அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அடுத்து அடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த படங்களான பிருந்தாவன் மாயன் என சில படங்களில் அருமையாக நடித்துள்ளார்.Actress tanya ravichandranஇந்த கொரோன காலத்தினால் மாயன் படம் தள்ளிப்போனது.மேலும் இவர் தனது சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவர்.அண்மையில் நடிகை தன்யா அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து லைகுகளை குவித்து வரும் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here