என்னது காற்றின் மொழி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிச்ச நடிகையா இப்படி ஒரு தெலுங்கு படத்துல நடிச்சு இருகாங்க!! வைரலாகும் வீடியோ!!

0
205

தென்னிந்திய சின்னத்திரையில் பல முன்னணி நிறுவனங்கள் கொடி கட்டி பறந்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க அதில் மக்களின் பேராதரவை பெற்று வரும் நிறுவனமாக இருப்பது விஜய் தொலைக்காட்சி தான்.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மற்றும் சீரியல் தொடர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது.மேலும் அவ்வாறு தற்போது ஒளிபரப்பு ஆகும் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் பாவம் கணேசன் அன்புடன் குஷி என பல தொடர்கள் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பு பெற்று விடுகிறது.priyanka jainமேலும் அந்த வகையில் சமீபத்தில் காற்றின் மொழி சீரியல் தொடரானது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் கதாநாயகனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவும் நாயகியாக பிரியங்காவும் நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வரும் சஞ்சீவ் அவர்கள் கிராமத்து சூழலில் இருக்கும் நாயகி காதலை மையமாக கொண்டது.priyanka jainஇந்நிலையில் அதன் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்கா அவர்கள் தமிழில் அறிமுகமான முதல் சீரியல் தொடர் என்றாலும் இவர் கன்னட தெலுங்கு சினிமா துறையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.மேலும் காற்றின்மொழி சீரியல் தொடரானது 485 எபிசோடுகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்னும் செய்தி சமுக வலைத்தளங்களில் பரவி வந்தது.priyanka jainஇப்படி ஒரு நிலையில் அந்த சீரியல் தொடரில் கிராமத்து பெண்ணாக தோற்ற்றம் அளிக்கும் இவர் நிஜத்தில் மாடர்னாக இருந்து வருகிறார்.இவரது மாடர்ன் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதே போல தற்போது தெலுங்கு படம் ஒன்றில் கவர்ச்சி நடித்துள்ளார்.அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here