காவலன் படத்தில் நடித்த நடிகையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! தனது குழந்தை மற்றும் கணவருடன் வெளியான புகைப்படம் இதோ!!

0
203

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது படையெடுத்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க ஒரு படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து அதன் மூலம் மக்களை கவர்ந்தவர்கள் பலர் உள்ளனர்.மேலும் இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமான காவலன படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் கதாநாயகியாக நடிகை அசின் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.mithra kuriyanமேலும் அதில் அசின் அவர்களுக்கு தோழியாக நடித்து இருப்பவர் நடிகை மித்ரா குரியன்.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 2008 ஆம் ஆண்டு வெளியான சாது மிரண்டா படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.நடிகை மித்ராகுரியன் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை மித்ரா குரியன் அவர்கள் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால்தடம் பதித்துள்ளார்.மேலும் இவர் தமிழில் சில படங்களே நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பரிச்சியமாக முடியவில்லை.மேலும் இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரியசகி என்னும் தொடரில் நடித்து வந்தார்.மேலும் இவர் சில காரணங்களால் அத்தொடரில் இருந்து விலகினார்.இந்நிலையில் நடிகை மித்ரா குரியன் அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here