காவலன் படத்தில் நடித்த நடிகையா இது?? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!! ஷாக்காண ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
314

தமிழ் மக்கள் மத்தியில் நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி வரவேற்பு இருக்க தான் செய்கிறது.மேலும் அவர்கள் சில படங்களிலே நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அதே போல் துணை நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலமடைவது என்பது சற்று குறைவு தான்.அந்த வகையில் பல முன்னணி சினிமா பிரபலங்களின் படங்களில் நடித்து அதன் மூலம் படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னேறி செல்பவரும் உண்டு.அந்த படத்தின் முடிவில் சினிமா துறையை விட்டு விலகுபவரும் இருக்கிறார்கள்.அந்த வகையில் பல சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நீபா.

Actress neepa

இவர் 2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான படமான காவலன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் அதில் பல சினிமா துரையின் முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியாகியது.

Actress neepa

இந்த படத்தில் காமெடி நடிகர் வடிவேலு அவர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதை கொள்ளை அடித்த நடிகை நீபா, பூங்கொடி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.மேலும் இவர் தமிழில் படங்களில் வாய்ப்பு குறைந்ததால் இவர் 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் தற்போது நீண்ட நாள் கழித்து இவர் போட்டோசூட் புகைப்படமானது தற்போத் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

Actress neepa

அதில் அவர் படத்தில் உள்ளது போல் இல்லாமல் ஆளே மாறி போகிவிட்டார் என ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட்களை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமுக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here