சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களகவோ அல்லது நடிகையாகவோ வளம் வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் சொல்லவே வேண்டாம் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு மகளாக மற்றும் மகனாக நடித்து அதன் மூலம் சினிமா ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றர்கள்.மேலும் அந்த வகையில் மீனா முதல் தற்போது உள்ள பேபி அணிகா வரை சினிமா துறையில் தற்போது தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.இந்நிலையில் அவ்வாற தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றனர்.அதில் பாகுபலி தொடங்கி கேஜிஎப் முதல் அனைத்தும் மெகா ஹிட் ஆனாது.மேலும் கேஜிஎப் படத்தில் ராக்கிபாயாக நடித்த யாஷ் அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
மேலும் ராக்கிபாய் கதாப்பாத்திரம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் அப்படத்தில் சிறு வயது கதாப்பதிரமாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.சில காட்சிகளில் சிறுவது பையனாக நடித்த பையன் அருமையாக நடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி ஒரு நிலையில் அவரின் பெயர் அன்மோல்.இவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயை பிளந்து உள்ளார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் கேஜிஎப் படத்தில் ராக்கிபாய் சிறுவயது கதாப்பாத்திரத்தில் நடித்த சிறுவன்?? மூனே வருசத்துல எப்படி மாறிட்டாரே!! வெளியான...