தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருந்தாலும் ஒரு சில கதாப்பதிரங்களின் வாயிலாகவே அவர்களை நாம் அடையலாம் தெரியும்.அவ்வாறு அந்த படத்தில் ஒரு சில காட்சிகள் மற்றும் தோன்றினாலும் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.அவ்வாறு கன்னட சினிமா துறையில் மெகாபட்ஜெட் படமான கேஜிஎப் கன்னட சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது.மேலும் அந்த படத்தில் பல முன்னணி கன்னட மொழி சினிமா பிரபலங்கள் நடித்து வந்த நிலையில் அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அதில் அந்த மொழி சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்த யாஷ் அவர்கள் நடித்து வெளியானது.மேலும் கேஜிஎப் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்தது.இந்நிலையில் அந்த படத்தில் வரும் வசனங்களும் மற்றும் ஆக்சன் காட்சிகள் மக்கள் மற்றும் ரசிகர்களை ஈர்த்தது.மேலும் அதில் யாஷ் அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.மேலும் இந்த படத்தில் ரசிகர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் அந்த படத்தில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகையான அர்ச்சனா ஜோய்ஸ்.
இவருக்கு குறைந்த வயதே ஆனா இவர் அந்த அம்மா வேடத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் அந்த படத்தில் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
மேலும் நடிகை அர்ச்சனா ஜோய்ஸ் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை அர்ச்சனா அவர்கள் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram