கேஜிஎப் படத்தில் நடித்த நடிகை மாளவிகாவின் கணவர் யார் தெரியுமா!! அட இவர் தளபதி படத்துல நடிச்சு இருக்காரே!!ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
236

தமிழ் சினிமாவில் தற்போது அறிமுகமாகும் அணைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகளும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.மேலும் அதில் ஒரு சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பிற மொழிகளிலும் வெளியாகி அணைத்து ரசிகர்களையும் ஈர்த்த படம் கேஜிஎப்.இப்படத்தில் பிரபல முன்னணி நடிகரான யாஷ் அவர்கள் நடித்து வெளியான இப்படம் வசூல் சாதனைகளை குவித்தது.மேலும் அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை மாளவிகா அவினாஷ்.மாளவிகா அவர்கள் 1988 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ணாஅவதார் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு இவர் கன்னடம் தமிழ் மலையாளம் என அணைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2003 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே என்னும் படம் மூலம் அறிமுகமானார்.இந்நிலையில் நடிகை மாளவிகா அவர்கள் தமிழில் சின்னத்திரையிலும் சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை மாளவிகா அவர்கள் 2001 ஆம் ஆண்டு பிரபல நடிகரான அவினாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் கலாவ் என்னும் மகன் உள்ளார்.மேலும் அவினாஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவர் குணசித்திர நடிகராவும் மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்.நடிகர் அவினாஷ் அவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் மாளவிகா அவர்களுக்கு முக்கிய கதாப்பாத்திரம் இருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார் என கூறினார்.இந்நிலையில் நடிகை மாளவிகா அவினாஷ் அவர்கள் தனது கணவருடன் இருக்கும் புகைப்படமானது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.malavika avinashmalavika avinashmalavika avinash

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here