சினிமா துறையை பொருத்த வரை பல நடிகைகள் தற்போது மக்கள் மத்தியில் எளிதில் இடம் பிடித்து படங்களில் நடித்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் மகன் மற்றும் மகள்கள் சினிமா துறையில் அறிமுகமாவது ஒன்றும் புதிதல்ல.அந்த வகையில் ஒரு சில நடிகைகள் அறிமுகமான முதல் படத்தின் மூலமாகவே பெரும் வரவேற்பை பெற்று விடுவதுண்டு.தமிழ் சினிமாவில் அவ்வாறு வெளியான படம் கோ.இப்படத்தை இயக்கியவர் மறைந்த இயக்குனர் கேவீ ஆனந்த்.மேலும் இதில் பிரபல நடிகரான ஜீவா அவர்கள் நடித்து அப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆனாது.இதில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் கோ படமானது 2011 ஆம் ஆண்டு வெளியானது.மேலும் இப்படத்தின் கதைக்களம் அரசியலை சார்ந்து இருந்தது.மேலும் இப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல நடிகை ராதாவின் மகளான கார்த்திகா.இவர் தமிழில் நடித்து வெளியான முதல் படமாகும்.மேலும் இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்தார்.இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு நடிகை கார்த்திகா அவர்கள் தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் நடிகை கார்த்திகா அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அதில் சற்று மாடர்னாக உடை அணிந்து மேலும் தனது ஸ்டிக்கர் ஒட்டி அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் கோ படத்தில் நடித்த கார்த்திகாவா இது?? என்ன இப்படி இருகாங்க!! வெளியான மாடர்ன் புகைப்படம்!! வாயை...