சினிமா துறையை பொறுத்த வரை வாரிசு நடிகர் மற்றும் நடிகைகள் அதிகப்படியாக இருந்து வருகிறார்கள்.மேலும் சினிமா துறையில் தனது பெற்றோர்களின் செல்வாக்கு மூலம் தமிழ் சினிமாவில் படங்களில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.அவ்வாறு இருக்க ஒரு சிலர் அந்த வகையில் வந்தாலும் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.மேலும் சில பிரபலங்கள் தங்களது முதல் படம் அந்த அளவிற்கு அவர்களுக்கு வரவேற்பை பெற்று தராதால் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காமல் நடிப்பதை விட்டு விலகி சென்றவர்களும் உண்டு.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கலக்கி வந்தவர் நடிகை ராதா.இவர் அப்போது முதல் இப்போது வரை தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்து இருக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர்.நடிகை ராதாவிற்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள்.அதில் மூத்த மகளான கார்த்திகா அவர்கள் சினிமா துறையில் அறிமுகமான முதல் படம் ஜூஸ்.மேலும் அப்படமனது 2009 ஆம் ஆண்டு தெலுங்குவில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான கோ படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இவர் தமிழில் அடுத்தடுத்து நடித்த படமான அன்னக்கொடி படத்தில் நடித்துள்ளார்.மேலும் அப்படத்தை பிரபல இயக்குனரான பாரதி ராஜா இயக்கி இருப்பார்.இப்படி ஒரு நிலையில் நடிகை கார்த்திகா நாயர் அவர்கள் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் நடிகை கார்த்திகா அவர்களுக்கு பட வாய்ப்பு இல்லாததால் தனது தந்தையின் பிசினஸ் அதாவது ஸ்கூல் திருமண மண்டபம் மூணு பைவ் ஸ்டார் ஹோட்டல் போன்றவற்றையை நிர்வாகம் செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.