தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் டிவி தொலைக்காட்சி நிறுவனங்களில் விஜய்டிவியும் ஒன்று.இதில் பங்கு பெற்றால் போதும் சினிமா துறையில் எப்படியாவது எதோ ஒரு வழியில் உங்களுக்கு வெள்ளித்திரையின் வாய்ப்பு கதவை தட்டி விடும் அளவிற்கு பெயரும் புகழும் உங்களை வந்தடையும்.அதிலும் குறிப்பாக இந்த நிறுவனத்தின் மூலம் இன்று சினிமா துறையை கலக்கி வரும் பிரபலங்கள் பலர் உண்டு என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.மேலும் இதில் மக்களுக்காக பல புது விதமான நிகழ்சிகளை ஒளிபரப்பி அதில் சாதாரண மக்களை அதில் பங்கு பெற செய்து அதில் திறமைசாலிகளை கண்டறிந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் காமெடியன் கலக்க போவது யாரு தீனா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளார் .மேலும் இதன் மூலம் இவருக்கு அந்நிறுவனத்தில் பல நிகழ்சிகளில் பங்கு பெற்று மக்களை சிரிக்க செய்தவர்.
அனால் இவர் தற்போது மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் இவர் ஆரம்ப கால கட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளார்.எந்த ஒரு சாமானிய மக்கள் சினிமாவில் பிரபலமாவது சற்று சிரமம்தான் அனால் இவர் தனது சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு இவர் பட்ட கஷ்டங்கள் மற்றும் அவமானங்களை கூறியுள்ளார்.
அந்த வீடியோ வானது தற்போது இணையத்தில் பரவி வருகிறதுஅதில் குக் வித் கோமாளி புகழ் பாலா அவர்கள் கூறுகையில் நான் மேடையில் பர்பாமான்ஸ் செய்யும் பொழுது என் மீது டீயை எடுத்து என் மூஞ்சியில் ஊற்றினார்கள்.நான் இந்த இடத்திற்கு எளிதாக வரவில்லை நான் பட்ட கஷ்டங்களுக்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.மேலும் அந்த வீடியோ வானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.