தமிழ் சினிமாவில் எப்போதுமே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கும் அதுவும் தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களின் படங்கள் வெளியானால் போதும் அவரது ரசிகர்கள் திருவிழாவை போல கொண்டடுவார்கள்.அவ்வாறு இருக்க இந்த நாடு முழுவதும் கொரோன நோயினால் பல மக்கள் பாதிக்கப்பட்டு பல தொழில் துறைகள் இயங்காமல் இருந்து வந்த துறைகளில் சினிமா துறையும் ஒன்று.மேலும் மக்கள் ஒன்று கூடும் இடங்களை அரசாங்கம் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்து வந்தது.இந்நிலையில் திரையரங்குகள் இந்த எழு மாத காலமாக திறக்கபடாத நிலையில் இப்போதும் சில விதிமுறைகளுடன் ஓடிக்கொண்டு இருகின்றது.அவ்வாறு இருக்க மக்கள் அனைவரும் இனிமேல் ஒடிடி தளத்தில் மட்டுமே படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களின் படமான மாஸ்டர் திரையரங்குகளில் பல தடைகளை கடந்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.
மேலும் அந்த படத்தில் பிரபல இயக்குனரான லோகேஷ் அவர்கள் இயக்கியுள்ளார்.இப்படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.அந்த வகையில் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான கலக்கபோவதுயாரு நிகழ்ச்சியின் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் காமெடி நடிகர் தீனா.
இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.இந்நிலையில் இவர் தளபதி விஜய் படமான மாஸ்டரில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.குறைவான நேரங்களே வந்தாலும் இவர் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரை கேலி செய்யும் விதமாக நீ வந்ததே 7 செகண்டு தான் என பதிவிட்டு இருந்தார்.அதற்கு தீனா அவர்கள் உருக்கமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் “நீ வந்ததே 7 செகண்டு தானடா” மாஸ்டர் படத்தில் நடித்த தீனாவை கிண்டலடித்த நபர்!! தீனா...