கல்யாணத்திற்கு பிறகு ஆளே மாறிப்போன குங்குமபூவும் கொஞ்சுபுறவும் நடிகை!! தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
92

கோலிவுட் சினிமா துறையில் இப்போது நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே தான் போகிறது.அவ்வாறு இருக்க ஒரு சில நடிகைகள் ஒரே படத்தின் மூலம் எளிதில் ரசிகர்களை ஈர்த்து விடுவதுண்டு.மேலும் ஒரு படத்தில் நடித்தான் பிறகு இருந்த இடம் தெரியாமல் காணமல் போய்விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் குங்கும பூவே மற்றும் கொஞ்சு புறவும் படம் மூலம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தான்யா.மேலும் இப்படத்தில் நடித்த அனைவருமே புது முக நடிகர்களாகவே நடித்து இருந்தார்கள்.மேலும் நடிகை தான்யா அவர்கள் தனது முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களை கவர்ந்தார்.Actress thaanyaஇந்நிலையில் நடிகை தான்யா அவர்கள் படித்துக்கொண்டு இருக்கும் போதே இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க இப்படத்தில் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் இவரது நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.மேலும் நடிகை தான்யா அவர்களுக்கு இப்படத்தின் மூலம் ஒரு தனி ரசிகர்கள் பட்டத்தை சேர்த்தார்.Actress thaanyaமேலும் நடிகை தான்யா அவர்கள் இப்படத்திற்கு எந்த ஒரு படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் தமிழில் வெளியான வெயிலோடு விளையாடி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்நிலையில் இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.Actress thaanyaதற்போது நடிகை தான்யா அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.Actress thaanya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here