தற்போது உள்ள தமிழ் மக்கள் மக்களுக்கு வெள்ளித்திரையை விட சின்னத்திரையின் அதிகப்படியான ஈடுபாடு இருந்து வருகிறது.மேலும் அதிலும் பல முன்னணி சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனங்கள் பல உள்ளது.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவி பல சீரியல் தொடர்கள் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் அதில் தற்போது மக்கள் மத்தியில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கும் சீரியல் தொடரான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இந்த கொரோன காலகட்டத்தில் பல சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.அந்த வகையில் தொகுப்பாளினி மற்றும் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் அவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்தது.இவர் தமிழ் சினிமா துறையில் முதன் முதலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் பஞ்சுமிட்டாய் என்னும் கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் சின்னத்திரையில் வானவில் என்னும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.அதன் பின்னர் பல வெற்றி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.
மேலும் சீரியல் தொடர்களில் மூலம் மக்களை கவர்ந்து பிறகு வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர்கள் பலர்.அவ்வாறு நக்ஷத்ரா நாகேஷ் அவர்கள் வெள்ளித்திரையில் 2013 ஆம் ஆண்டு வெளியான சேட்டை என்னும் படம் மூலம் அறிமுகமானார்.தற்போது பல படங்களில் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் அவர்களுக்கு சத்தமில்லாமல் நிச்சயதார்த்தம் முடிந்தது.மேலும் அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram