மறைந்த தனது தந்தையின் புகைப்படத்திற்கு முன்பு அழகாக விளையாடும் சிரஞ்சீவியின் குழந்தை!! பார்பவர்களை கண் கலங்க வைக்கும் உருக்கமான வீடியோ!!

0
186

சினிமா துறையில் தற்போது பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் மறைவு சினிமா துறையினரை மட்டுமல்லாமல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் அதனை தொடர்ந்து விவேக் சித்ரா போன்ற முன்னணி சினிமா பிரபலங்களின் மறைவில் இருந்தே இன்னும் மக்கள் மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னட சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா உயிரழந்த சம்பவம் பலரும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வந்த மேக்னா ராஜின் கணவர் ஆகும்.chiranjeevi sarjaசிரஞ்சீவி சார்ஜா அவர்கள் தனது குடும்பத்துடன் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது திடீரென நெஞ்சுவலியும் மூச்சுதிணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.இந்நிலையில் இவருக்கு வயது 39 ஆகும் நிலையில் இவ்வாறு ஆனாது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.chiranjeevi sarjaஇவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார்.மறைந்த சிரஞ்சீவி சார்ஜா அவர்களும் மற்றும் மேக்னாராஜும் 10 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.இவர்கள் இருவரும் கடந்த 2018 இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.மேலும் சமீபத்தில் கூட சிரஞ்சீவி அவர்களின் இரங்கல் கூட்டம் நடை பெற்றது.chiranjeevi sarjaஅவரது இரங்களின் போது கூட அங்கு இருந்த அனைவரும் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.அதற்கு பதிலளித்த மேக்னா ராஜ் அவருக்கு நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே ஆசை என கூறியுள்ளார்.மேலும் சிரஞ்சீவி சார்ஜா அவர்களின் புகைப்படத்திற்கு அருகில் அவரது ஆண் குழந்தை விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here