இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுடன் மறைந்த நடிகர் விவேக் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்-கண்கலங்க வைக்கும் புகைப்படம்..

0
132

AR. ரகுமான் உடன் மறைந்த நமது உள்ளம் கவர்ந்த நகைச்சுவை நடிகர் விவேக் மற்றும் அவரது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ப்பார்பவர்கள் மனதை நெய்கிள செய்கிறது. நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் கடந்த 17 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.அவருடைய மறைவிற்கு தமிழ் திரைத்துறையில் உள்ள பிரபலங்கள் அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் தமிழ் திரைத்துறையில் சின்னகலைவாணர் என அழைக்கப்படுவர் அதுமட்டுமில்லாமல் நகைச்சுவையில் பல சமூக சீர்திருத்த கதைகளை கூறி மக்களை சிரிக்க வைப்பவர்.Actor vivekhநடிகர் விவேக் அவர்களின் ஒரு சில வசனங்கலான இனைக்கு செத்தா நாளைக்கு பாலு ஏப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் கோபால் கோபால் நான் SI ஆக இருக்கேன் எனக்கு SI தெரியும் ஆனா அவருக்கு என்ன தெரியாது என பல பிரபலமான நகைச்சுவை வசனங்களை பேசியுள்ளார்.நமது சின்ன கலைவானர் அவர்களுக்கு இந்திய அரசால் பத்மஸ்ரீ.விருது பெற்றவர் அது மட்டும் இல்லாமல் அவரின் நகைச்சுவை திறமைக்காக பல பல விருதுகளை பெற்றவர் அதே போல் Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை பின்பற்றுபவர்.Actor vivekhநமது சின்ன கலைவானர் விவேக் நம்மைவிட்டு பிரிந்தது போன்றே சில வருடங்களுக்கு முன்னர் அவரது மகனும் மூளைக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்தார். இதற்கிடையில் நமது சின்ன கலைவானர் மற்றும் மகனுடன் நமது இசையமைப்பாளர் A.R.ரகுமான் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைபடம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here