தமிழ் சினிமாவில் களம் இறங்கி தற்போது கலக்கி கொண்டு இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஏறலாம்.அந்த வகையில் தற்போது நம்மை விட்டு மறைந்த நடிகை சித்ரா அவர்களின் ஹீரோயினாக நடித்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது.தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தொகுத்து வழங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடரில் முல்லையாக அணைத்து மக்களையும் கவர்ந்தவர் நடிகை சித்ரா.இவர் சினிமா துறையில் வருவதற்கு முன்பு பல தடைகளை தாண்டி தனது விட முயற்சியின் மூலம் இந்த இடத்தை அடைந்துள்ளார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.மேலும் அந்த சீரியல் தொடரில் மூலம் அளவில்லா சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் நடிகை சித்ரா அவர்கள் இறந்த செய்தியானது பல சினிமா துறையையும் மற்றும் பல மக்கள் மற்றும் ரசிகர்களையும் ஆழ்த்தியது.மேலும் இவருக்கு திருமணம் நிச்சியம் செய்யப்பட்டு இருந்த நிலையில் இவ்வாறு நடந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் இவர் மறைந்ததை அடுத்து பல விதமான உண்மைகள் வெளியாகி வருகின்றனர்.ஏற்கனவே இவர் மறைந்த செய்தியை அறிந்த சினிமாவினர் நேரில் வந்து பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சித்ரா அவர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.அந்த படத்தின் போஸ்டர் வெளியானது.அதை கண்ட ரசிகர்கள் அவர் கனவு நிறைவேறியது.அனால் அதை பார்க்க அவர் தான் இல்லை என கூறி வருகிறார்கள்.மேலும் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் கீழே உள்ளது.
Here is the late #VJChitra‘s First kollywood Movie #Calls soon on big screen.#Chitra #CallsFirstLook @sabarish14ip @spp_media @PRO_Priya pic.twitter.com/I1SZ6c6nEy
— Sreedhar Pillai (@sri50) December 13, 2020