சோப்பு விளம்பரத்தில் நடித்த இந்த குழந்தையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! இவ்ளோ மாடர்னா இருக்காங்களே!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
187

தமிழில் தற்போது பல நிறுவனங்கள் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வருகின்றனர்.மேலும் அதில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களுக்கு புடித்தமான பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து விளம்பரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது அதிகம் தான்.மேலும் விளம்பரத்தில் வரும் பெரும் வசனங்களுக்கு என்றுமே குழந்தைகள் மத்தியில் வரவேற்பு உண்டு.அவ்வாறு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லைப்பாய் சோப்பு விளம்பரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதில் இரு சிறுவர்கள் பேசிக்கொள்ளும் வசனமான bunty உன் சோப்பு என்ன slow வா என்னும் வாசகம் விளம்பரத்தில் வரும்.அது சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ரசிகர்கள் மத்தியில் இந்த வசனமானது பெரும் வரவேற்பை பெற்று இதனை இணையவாசிகள் மீம்ஸ் மற்றும் வீடியோவாக இணையத்தில் பரப்பி வந்தனர்.இந்நிலையில் விளம்பரத்தில் குட்டி குழந்தையாக நடித்த சிறுமியின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது.அவரின் பெயர் avneet kaur.இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.மேலும் அவரின் சமீபத்திய மாடர்ன் புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் என்ன இவ்ளோ மாடர்னா இருகாங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

avneet kauravneet kauravneet kauravneet kaur

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here