ஜோதிகாவுடன் லிட்டில் ஜான் படத்தில் நடித்த இந்த ஹீரோவை நியாபகம் இருக்கா!! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! நீங்களே பாருங்க!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
84

பொதுவாக சினிமா துறையை பொறுத்தவரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்தந்த மொழிகளில் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல மொழி துறையில் இருந்தும் இன்னும் என் வெளிநாடுகளில் இருந்தும் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உண்டு.அவ்வாறு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கதாநாயகர்களாக கதாநாயகிகளாக குணசித்திர நடிகர்களாக வளம் வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.little johnஅந்த வகையில் வெளிநாட்டில் இருந்து வந்து நடிகையான எமி ஜாக்சனை நமக்கு நன்றாக தெரியும்.ஆனால் இவருக்கு முன்பாகவே 2001 ஆம் ஆண்டு வெளிநாட்டு நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளர்கள்.லிட்டில் ஜான் என்னும் படத்தில் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வளம் வந்தவர் ஜோதிகா.இவருடன் இணைந்து அப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் பென்ட்லிமிச்சம்.little johnமேலும் லிட்டில் ஜான் படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிர்பலன்கலான நாசர் பிரகாஷ்ராஜ் அனுபம் கெர் என பலர் நடித்து இருப்பார்கள்.இதில் கதாநாயகனாக நடித்த பென்ட்லி மிச்சம் அவர்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்.இவரது தந்தையான கிறிஸ்டோப்மிச்சம் ஹாலிவுட் பட துறையில் பிரபலமான நடிகர் ஆவார்.little johnபென்ட்லிமிச்சம் குடும்பத்தில் அனைவருமே நடிகர்கள் ஆகும்.இவர் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.இந்நிலையில் இவர் 1989 ஆம் ஆண்டு தனது தந்தை நடித்த படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழில் லிட்டில் ஜான் படத்திற்கு பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.இப்படி இருக்கா தற்போது நடிகர் பென்ட்லிமிச்சம் அவர்களின் அண்மைய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.little john-bently mitchumlittle john-bently mitchum

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here