சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல பாடலாசிரியரின் திருமணம்?? வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
235

தற்போது இந்த லாக்டவுனில் பல மக்கள் தங்களது திருமணத்தை முடித்து வருகிறார்கள்.மேலும் இந்த சமயத்தில் திருமணம் குறைந்த செலவுடன் நடத்தி விடலாம் என பலரும் இந்த கொரோன காலத்தில் கல்யாணத்தை முடித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.இந்நிலையில் பல நடிகர் மற்றும் நடிகைகளின் திருமணம் வெகு விமர்சியாக நடை பெறாமல் சத்தமில்லாமல் முடிந்து வருகிறது.தற்போது பல சினிமாவின் பணியாற்றி வரும் அனைவர்க்கும் திருமணம் முடிந்து விட்டது.மேலும் அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால்,பிரபுதேவா என முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு திருமணம் கோலகலமாக நடந்தது.இந்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் ரசிகர்களை கொண்டவர்களான பாடல் வரிகளை தங்களது எழுத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் பாடலாசிரியர்கள் பலர்.மேலும் வெளியாகும் அணைத்து படங்களிலும் இவர்களது பங்கு ஒரு பெரிய அங்கமாக இருந்து வருகிறது.மேலும் அந்த வகையில் தற்போது பிரபல பாடலசிரியாரான ஸ்ரீ மணி அவர்களுக்கு திருமணம் முடிந்தது.இவர் தெலுங்கு சினிமா துறையில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.இவர் தனது காதலியான ஃபாரா ஐ திருமணம் செய்து கொண்டார்.இவர் கீதா கோவிந்தம்,F2, மகரிஷி,நேனு லோக்கல் என பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.தற்போது இவரது திருமணமான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here