தமிழ் மக்களுக்கு தற்போது புடித்த நிகழ்ச்சிகளாக பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் இருந்து வருகிறது.மேலும் அதில் பல நிறுவனங்கள் தற்போது போட்டி போட்டுகொண்டு புது புது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க 90களில் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் புடித்த பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்கள் உள்ளது.அவ்வாறு இருக்க கலைஞர் தொலைக்காட்சியில் முன்பு எல்லாம் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்ச்சிகள் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அதில் ஒளிபரப்பான மானாடமயிலாட நிகழ்ச்சியை பற்றி சொல்லவே தேவையில்லை.மேலும் அதில் ஒரு போட்டியாளராக களம் இறங்கியவர் தான் கோகுல்.இவர் முதன் முதலில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பிறகு படிப்படியாக வாய்ப்புகள் கிடைத்து நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கோகுல் அவர்கள் அந்நிகழ்ச்சியில் பல வித்தியாசமான முயற்சிகளை நடனத்தின் மூலம் காண்பித்து ரசிகர்களை கவர்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.மேலும் அந்நிகழ்ச்சியின் தமிழ் மக்களை கவர்ந்த இவருக்கு சினிமா துறையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் அவர் அதனை தொடர்ந்து இவர் அம்புலி என்னும் படத்தில் நடித்து இருப்பார்.
மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு முன்பே இவர் கலக்க போவது யாரு மற்றும் நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.இவர் நடனமாடுவதில் மட்டுமல்லாமல் பல திறமைகளை கொண்டவர் என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் கோகுல் அவர்கள் தற்போது என்ன செய்கிறார் என ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில் இவர் தற்போது guta என்னும் Talent அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார்.மேலும் அதில் பள்ளி சிறுவர்களின் தனி திறமைகளை கண்டறிந்து வெளிக்கொண்டு வருகிறார்.
கோகுல் அவர்கள் தற்போது சமீபத்தில் கூட நான்கு கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கோகுல் அவர்கள் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என ஆச்சரியமாகி உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் அட மானாட மயிலாட கோகுலை நியாபகம் இருக்கா?? இவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! ஆளே...