இந்த நாடு முழுவதும் கொரோன நோயின் காரணமாக மக்கள் அனைவரின் வாழ்கை ஸ்தம்பித்து போயுள்ளது.அதுவும் இந்த ஆறு மாத காலம் மக்கள் அனைவரும் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் வீட்டில் இருந்த படி தவித்து வந்தார்கள்.அதிலும் இந்த கொரோன சமயத்தில் பல சோக நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளனர்.மேலும் இந்த கொரோன காலத்தில் பல மக்கள் தங்களது வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.இந்த கொரோன நோயினால் பல மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்கள்.இதனால் மறைந்தும் போயுள்ளர்கள்.
மேலும் மக்கள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய விஷயமான பாடகர் எஸ்பிபி மற்றும் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்து வருகிறது.மேலும் இந்த 2020 ஆம் ஆண்டு பெரும் சோக சம்பவங்களாக நடந்து வருவதை அடுத்து இந்த வருடம் இன்னும் எதை செய்ய காத்துக்கொண்டு இருக்கிறதோ என கூறி வருகிறார்கள்.
அண்மையில் பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் அவர்கள் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் .மேலும் இவர்படத்தின் கதைக்காக எந்த ஒரு எல்லைக்கும் நடிக்கும் அளவு செல்வார்.அப்படி படபிடிப்பின் போது சில விபத்துகள் ஏற்படும் எந்த ஒரு பிரபல நடிகரானாலும் அவர்களுக்காக ஸ்டன்ட் இருப்பார்கள்.
தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார் படபிடிப்பின் போது அவருக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது.மேலும் இவர் ஐசியு வில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றனர்.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்களுக்கு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.