தமிழ் சினிமா துறையில் பல முன்னணி சினிமா பிரபலங்களின் மறைவு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நடிகர் விவேக் அவர்களின் மறைவில் இருந்தே இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குனரின் மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இயக்குனர் கேவி ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.மேலும் தற்போது பிரபல நடிகர் செல்லதுரை வயது 84 வயது உடல்நலக்குறைவால் காலமானார்.மேலும் இச்செய்தியானது தற்போது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் செல்லதுரை அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் தமிழில் வெளியான படங்களான ராஜாராணி மாரி தெறி போன்ற வெற்றி படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.செல்லதுரை அவர்கள் மாரி படத்தில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தெறி படத்தில் இவர் மகளை பறிகொடுத்த அப்பாவாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இந்நிலையில் 84 வயதான இவர் உடல்நலக்குறைவினால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இப்படி ஒரு நிலையில் இவர் தனது வீட்டின் கழிவறையில் சடலமாக கிடந்ததை பார்த்து அவரது மகன் அதிர்ச்சியாகி உள்ளார்.
நடிகர் செல்லதுரை அவர்களின் மறைவு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Senior Actor #Chelladurai Ayya passed away last evening in Chennai..
May his soul RIP! pic.twitter.com/ONzFLHclor
— Ramesh Bala (@rameshlaus) April 30, 2021