மஜ்னு திரைபடத்தில் நடித்த நடிகையாக இது?? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!! புகைப்படம் உள்ளே!!

0
257

தமிழ் சினிமாவில் ஒரே படம் மூலம் அளவில்லா ரசிகர்களை கவரும் நடிகைகள் குறைவு தான்.அதுவும் அவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமாகி பின்னர் சினிமா துறையில் அடுத்து அடுத்து படங்களை நடிப்பார் என எண்ணிய நடிகைகள் ஏறலாம்.தனது முதல் படத்தில் நடித்து அதன் பிறகு சினிமா துறையை விட்டு நீங்கி சென்ற நடிகைகளின் வரிசையில் இருக்கும் நடிகையான ரின்கீ கண்ணா அவர்கள் தமிழ் சினிமா ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகராக பல நடிகர்களின் மார்கெட்டை காலி செய்த நடிகரான டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்கள் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளியான படமான மஜ்னு மூலம் தமிழில் அறிமுகமாகினார்.அதன் பின்னர் எந்த ஒரு தமிழ் படத்திலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இவர் ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடிக்க சென்றார்.இவர் ஹிந்தி சினிமாவில் தனது முதல் படமான pyaar mein khabi khabi என்னும் படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை ரின்கீ கண்ணா அவர்கள் ஹிந்தியில் அதிக படியான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தமிழ் சினிமா ரசிகர்களை அந்த ஒரு படம் மூலம் மனதை கொள்ளை அடித்த இவர் அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை.அண்மையில் நடிகை ரின்கீ கண்ணா அவர்களின் புகைப்படம் ரசிகர்கள் கண்ணில் சிக்க்யுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் என்ன ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க என கமெண்ட் செய்து வருகிறர்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here