தனது 15 வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய மாகாபா- மனைவியுடன் வெளியான புகைப்படம்!! குவியும் வாழ்த்துக்கள்!!

0
133

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் தற்போது தமிழ் சின்னத்திரையை கலக்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க சின்னத்திரையில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலம் தொகுப்பாளராக களம் இறங்கியவர் மாகாபா.மேலும் பல நிகழ்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் பல வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவுள்ளார்.மாகாபா அவர்கள் தனது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் பின் பிபிஒ கம்பனியில் வேலை செய்து வந்தார்.மேலும் அந்நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுஸினா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.makapaஇவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகள் உள்ளார்.மேலும் மாகாபா அவர்கள் ஆர்ஜேவாகவும் வீஜேவாகவும் மற்றும் வெள்ளித்திரை நடிகர் என பன்முகம் கொண்டவர்.இவர் வெள்ளித்திரையில் நடித்து வெளியான 2014 ஆம் ஆண்டு வெளியான வானவராயன் வல்லவராயன் என்னும் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.makapaமேலும் இவர் நடித்த படங்களான கடலை அட்டி மீசையமுறுக்கு என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் படங்களில் நடித்தும் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றியும் வருகிறார்.இந்நிலையில் இவர் தனது 15 வது திருமண நாளை தனது மனைவியுடன் கொண்டாடியுள்ளார்.மேலும் அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.இதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here