அட மாகாபா மகளா இது?? தனது மகளுடன் மாகாபா வெளியிட்ட புகைப்படம்?? இவ்ளோ பெருசா வளந்துடாங்களே என ரசிகர்கள்!! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!!

0
180

சின்னத்திரையில் மக்களின் ப பேராதரவை பெற்று வரும் நிறுவனமாக இருந்து வருகிறது பிரபல நிறுவனமான விஜய்டிவி.மேலும் இத்தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பல புது விதமான கதைகளத்தை கொண்ட சீரியல் தொடர்கள் என ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அவ்வாறு அதில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் மேலும் அதன் தொகுப்பாளர்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அந்த வகையில் விஜய்டிவியில் தொகுப்பாளராக இருந்து வருபவர்களுக்கு தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.makapaமேலும் அதனை தொடர்ந்து அதில் மக்களை கவர்ந்த தொகுப்பாளராக ஆனா டிடி பிரியங்கா மாகாபா என சொல்லிக்கொண்டே போகலாம்.மேலும் மாகாபா அவர்கள் விஜய்டிவியில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் ஆரம்ப காலகட்டடத்தில் பிபிஒ கம்பனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.அதே கம்பனியில் பணிபுரிந்த சுசினா ஜார்ஜ்.makapaஇவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.மேலும் இவர்கள் இருவருக்கும் மகள் மற்றும் மகள் உள்ளார்கள்.மேலும் பிரபலங்கள் தங்களது மகன் மற்றும் மகள்களை அவ்வளவாக வெளியுலகத்திற்கு காட்டுவதில்லை.மேலும் இவர் சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.makapaஇப்படி ஒரு நிலையில் இவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அளவாகவே பதிவிட்டு வருவார்.தற்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவ்ளோ பெருசா வளந்துடாங்களே என ரசிகர்கள்.makapa family picsmakapa family pics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here