இந்த கொரோனா காலகட்டத்தில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு சத்தமில்லாமல் திருமணம் முடிந்து வருகின்றனர்.மேலும் எப்போதுமே திருமணத்தில் ஆயிரக்கனக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து வந்த நிலையில் இந்த கொரோனாவால் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து நடத்தி வருகிறார்கள்.அவ்வாறு சினிமா பிரபலங்களின் திருமணமும் பிரம்மாண்டமாக நடக்காமல் சிம்பிளாக நடந்து வருகிறது.மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு திருமணம் முடிந்தது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஆத்மிகா.இவர் தமிழில் ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும் அந்த படங்களின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் தமிழில் பிரபல நடிகரான சிவாகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான மனம்கொத்திபறவை என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர்.
மேலும் இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான போங்கடி நீங்களும் உங்க காதலும் என்னும் படத்தில் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் படங்களை நடித்துள்ளார்.இவர் தற்போது இரண்டு படங்களில் கமிட்ஆகி நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ஆத்மியா அவர்களுக்கு திருமணம் முடிந்தது.மேலும் ஆத்மியா அவர்கள் சனூப் என்பவரை கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கண்ணூர் என்னும் ஊரில் திருமணம் முடிந்தது.மேலும் திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நடிகை ஆத்மிய வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
View this post on Instagram